image
  • Contact Presenter
    ESC

ஞான வேள்வி 2026

Gnana Velvi

**This is a two-day event. Ticket is valid for both days**

Redgum Function Centre - 2 Lane St, Wentworthville NSW

ஞான வேள்வி 2026


அவனியும் வியக்கும் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் வழங்கும் இருநாள் இலக்கியப் பேருரைகள்!


முதல் நாள் – புதன்கிழமை, ஒக்டோபர் 28
கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது கவியுலகையும் தமிழ்ப் பங்களிப்பையும் சுவைபட எடுத்துரைக்கின்றார்.


இரண்டாம் நாள் – வியாழக்கிழமை, ஒக்டோபர் 29
சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தைத் தொட்டு, சைவத்தின் தனிச்சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றார்.


இரு மாலைகளிலும் பாரதி பாஸ்கர் அவர்களின் சிந்தனைச் செறிவுமிக்க இலக்கியப் பேருரைகளைக் கேட்டு, நல்ல தமிழைச் செவிமடுத்து ரசித்து மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


நிகழ்வு ஆரம்பம்: மாலை 7.00 மணி


வாருங்கள்… நல்ல தமிழைக் கேட்போம்!
தமிழின் சுவையை ரசிப்போம்!


நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW 2145.


=====================


 


ஞான வேள்வி 2026 | GNANA VELVI


Two Evenings with World-Renowned Tamil Orator & Scholar Bharathi Baskar


Since its inception in 2013, Gnana Velvi has been a special Tamil oratory series presented by Kamban Kazhagam Australia, featuring distinguished கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் over the years.


In this milestone year, we are delighted to present Bharathi Baskar, one of the Tamil world's most celebrated orators, for two evenings of solo speeches in Sydney.


Wednesday, 28 October 2026 | 7:00 pm
“
காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசன்”
Kaviyaththaayin Ilaiya Magan Kannadasan


A special presentation celebrating the literary genius and enduring legacy of Kavignar Kannadasan, as his centenary year is commemorated.


Thursday, 29 October 2026 | 7:00 pm
சைவத்தின் தனிச் சிறப்பு - சேக்கிழார் அருளிய பெரியபுராணம்
The Uniqueness and Glory of Saivism through Sekkizhar’s Periyapuranam


An inspiring exploration of the spiritual values, heritage and richness of Saivism through the timeless Periyapuranam of Sekkizhar.


Both evenings commence at 7:00 pm and are expected to conclude at approximately 9:15 pm.


ADMISSION: $30
One simple admission fee of $30 covers the entire two-day Gnana Velvi series. The same $30 fee applies whether attending one evening or both evenings. No other ticket categories are available.


Tickets are non-refundable once purchased.


Your contribution supports the volunteer-driven Kamban Tamil Literary Festival 2026, being held on 30 & 31 October and 1 November 2026. (This festival's literary events are entrance free)


Two evenings. Two exceptional themes. One remarkable Tamil voice.


Come, listen, reflect and celebrate the depth of Tamil literature, heritage and values with Bharathi Baskar.


 


 



Upcoming Events (1)
ESC
Donate
CrossESC